தர்மபுரம் பகுதியில் நேற்று கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப் பெண் தனது வீட்டின் பின்புறமாக மர்மமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அங்கிருந்து 24 லிற்றர் கசிப்பும் 130 லிற்றர் கோடாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








