மஸ்கெலியா ப்ரவுன்ஸ்விக் தோட்டப் பகுதியில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 39 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில் 35 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

அதேநேரம், 4 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here