ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார், பேஸ்புக்கில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டிய 6வது இலங்கை அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1. 4 மில்லியன் பேஸ்புக் பின்தொடர்பவர்களைக் கொண்ட இலங்கை அரசியல்வாதியாக உள்ளார்.

இது வரை ஜனாதிபதியாக இருந்தவர்களின் followers,

  • மஹிந்த ராஜபக்ஷ – 1.4 M
  • நாமல் ராஜபக்ச – 1.3 M
  • ரஞ்சன் ராமநாயக்க – 1.2M
  • மைத்திரிபால சிறிசேன – 1.1M
  • கோட்டாபய ராஜபக்ச – 1M
  • அனுரகுமார திஸாநாயக்க – 1M

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here