BigBoss  சீசன் 8 தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன.

இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

இதனால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இவ்வாறிருக்க நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் 3 நாட்கள் இருப்பதை விஜய் சேதுபதி நினைவுப் படுத்துவதைப் போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here