புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் ரயில் லுணுவில வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லுணுவில பகுதிக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here