மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து எதிர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளதுடன் காலை 9.30 மணிக்கு அனுராதபுரத்துக்கும் பகல் 1.23 க்கு காங்கேசன்துறைக்கும் செல்லும் இதே வேலை பகல் 1.45 க்கு புறப்படும் ரயில் மாலை 6.15க்கு அனுராதபுரத்துக்கு செல்லும்.
இதேபோல், ரயில்களின் கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.






