வடமாகாண ஆளுநராக பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (01.11.2024) விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் அதிகாரிகளுடன் மாவட்டத்தில்  காணப்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர்,  வடமாகாண பிரதம செயலாளர், மாகாண காணி ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்மந்தப்பட்டவர்கள், காணி சம்மந்தமான விடயம், மாவட்டத்தின் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here