ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி, பெரியகுளம்  கட்டைக்காடு பகுதியில் நடைபெற்றது.

இதன்போது அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

வசா விழா பாதையினை திறப்பதற்கு நீண்ட காலமாக முயற்சிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அப்பாதையினை திறப்பதற்கு பல்வேறு வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும் அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களிடமும் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும் வீதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டதாகவும் இதனை அடுத்து தற்பொழுது வசான்களால் பாதை மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டதை நினைத்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அத்தோடு ஜனாதிபதிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here