இந்த மாதத்தின் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 30, 620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து 7,785 பேரும், ரஷ்யாவில் இருந்து 4,488 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,752 பேரும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 இலட்சத்து 51,335 பேர் நாட்டுக்கு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here