மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.எச்.பி பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக (DG) ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அப்பதவி வெற்றிடமாக இருந்ததால், அவரது நியமனம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டது.








