கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டவரினால் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார்.

இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது பிரிட்டிஷ் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

நச்சு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here