கிரியுல்ல, மினுவாங்கொட வீதியில் பரவவில பிரதேசத்தில் இன்று (12ஆம் திகதி) காலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த காரொன்று எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது.

விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here