ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here