ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here