மனிதர்களைப் போல சட்ஜிபிடி (ChatGPT) செயலியும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனி,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா,இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பயனர்களின் பல்வேறு விதமான கேள்விகள் பதற்றம் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகத் தெரியவந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here