இந்தியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே மற்றும் இங்கிலாந்து வீரர் ஜாக் டிராபர் ஆகியோர் மோதினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாக் டிராபர் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஹோல்ஜர் ரூனேவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here