2025ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் (4/17/2025) இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் வீடு வீடாக சென்று தபால் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








