இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தொழிற்சங்கங்களின் பங்கேற்பில் மேதின பேரணி இன்று  காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து நகரின் பிரதான சாலைகள் ஊடாக சென்று யாழ் பொது நூலகத்துக்கு முன்பாக சென்றடைந்தது.

?

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here