கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த உறவுகளின் முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் நான்காவது நாள் தர்மபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்களினால் இன்றைய தினம் (14 .05.2025) வழங்கப்பட்டது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here