நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் மின் தடை பற்றிய முறைப்பாடுகளை “ 1987 ” என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.








