Saturday, October 10, 2026
No menu items!

Tamil Vani

இலங்கை துறவிக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை

மெல்போர்னில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்தில் ஆறு இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையில் பிறந்த பௌத்த துறவி ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஏ பி சி ஊடகத்தின் அறிக்கையின் படி , மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள தம்ம சரண விகாரையில் தலைமை...

தேசிய அபிவிருத்தி வங்கி பண மோசடி; 13 பில்லியனாக பதிவு

தேசிய அபிவிருத்தி வங்கியில் மோசடி பரிவர்த்தனைகளின் நிதி தாக்கம் ரூ. 13.6 பில்லியனாக அதிகரித்துள்ளது, இறுதி தணிக்கை அறிக்கை வங்கியின் உள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் பல நிர்வாக தோல்விகள் மற்றும் பலவீனங்களை அடையாளம் கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பாராளுமன்ற பொது நிதிக் குழுவின் (COPF) கூட்டத்தில்...

சவுதி விமான நிலையங்கள் மீது தாக்குதல்; மூவர் உயிரிழப்பு

சவுதி விமான நிலையங்கள் மீதான ஹூதி தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் எனவும் 36 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சவுதி பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (GACA) அறிக்கையின்படி, சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதல்களில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 36 பேர் காயமடைந்தனர் என...

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு பனாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனோஜனின் மரண தண்டனை; உடனடியாக ரத்து செய்ய கோரும் சர்வதேச அமைப்பு

சவுதி அரேபியாவால் இலங்கை இளைஞரான ஆனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, குறித்த குற்றச்சாட்டு முற்றிலும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. மொஹமட் நபிக்கு அவமதிப்பு செய்வதாகக்...

பாராளுமன்ற அமர்வின் இன்றைய நடவடிக்கைகள் ஆரம்பம்

பாராளுமன்ற அமர்வின் இன்றைய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் இந்த செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்கமைய இன்று ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது.    

சிரிலிய சவிய அமைப்பு மோசடி; நீதிமன்றில் இரு தரப்பும் விளக்கம்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், சிரிலிய சவிய அமைப்பு பெற்ற நிதி அதன் வங்கிக் கணக்கில் இருப்பதாகவும், அந்தப் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். சிரிலிய சவிய பெற்ற நிதி தொடர்பான விசாரணை தொடர்பாக இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்...

நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டார் சிரந்தி ராஜபக்ஷ

இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார். சிரிலிய சவிய அமைப்பின் மூலம் ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி CT ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை வழங்குவதாக கூறி, அதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து ரூ. 10...

அனோஜனின் மரண தண்டனை; சவுதி செல்லும் இலங்கை அதிகாரிகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனின் மரண தண்டனையை குறைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வரும் இலங்கை சட்ட நிபுணர்கள் குழு ஒன்று சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. குறித்த இலங்கை சட்ட நிபுணர்கள் குழுவில் , பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹமட் பைசர் முஸ்தபா, ஜெத்தாவில் உள்ள...

முன்னாள் அமைச்சர் ரோஹித கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமையவாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Me

1458 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img