Monday, October 12, 2026
No menu items!

Tamil Vani

பில்லியன் கணக்கில் பண மோசடி;17 நிறுவனங்கள் மீது தீவிர விசாரணை

பொருட்கள் இறக்குமதி என்ற போர்வையில் சட்டவிரோதமாக டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 17 நிறுவனங்கள் மீது நிதி குற்ற புலனாய்வு பிரிவு FCID விரிவான விசாரணை ஆரம்பித்துள்ளது. குறித்த 17 நிறுவனங்களும் 1-2 நபர்களால் இயக்கப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இதே போன்ற மோசடியில் 72 நிறுவனங்களை இயக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என...

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்; கொஸ்கொடையில் சம்பவம்

கொஸ்கொட, அக்கடிகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பொலிஸார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வலானா ஊழல்...

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காது அதனை மீண்டும் வழங்குவதற்காக ரூபா 5,000 இலஞ்சமாக கோரி அதனை பெற்றதன் காரணமாக இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம்...

ஜன அரகலய மக்கள் இயக்கம் கொழும்பில் போராட்டம்

நியாயமற்ற வரிகள் என தாம் வர்ணிக்கும் வரிகளை மீளப்பெறவும், வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்கவும் கோரி ஜன அரகலய இயக்கம் (மக்கள் போராட்ட இயக்கம்) இன்று சனிக்கிழமை கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியது. இந்த பேரணி பிற்பகல் 1:30 மணியளவில் பொரல்லை கெம்பல் பிளேஸ் அருகில் ஆரம்பமாகி,  பொரல்லை ஊடாக கோட்டை புகையிரத நிலையத்தை...

100 மில்லியன் பீப்பாய் எரிபொருள் விடுவிப்பு; ஜி 7 நாடுகள் இணக்கம்

எரிபொருள் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ள விநியோக பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கும் நோக்கில், கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றை 100 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க G7 நாடுகள் இணங்கியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட இந்த நாடுகளின் குழு, வரும் நாட்களில் பெருமளவு டீசல் இருப்புகளும் இதன் கீழ் சந்தைக்கு விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நவம்பர்...

ஈரானிய கப்பல் மற்றும் அமெரிக்க தடை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

இலங்கைக்கு அருகில் சர்வதேச கடல் பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களுக்கு சேவைகளை வழங்கினால் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக வெளியான அறிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட விளக்கம் அளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொட்ரிகோ இது குறித்து தெரிவிக்கையில்,  அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி;12 இலட்சம் ரூபாய் இழப்பு

இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூபா 12 லட்சம் மோசடி செய்த நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஒருவர் என்றும், கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி இணைப்புச் செயலாளரார் போன்று நடித்ததாகவும் விசாரணைகளில்...

சிரான் பாசிக் வழக்கு; நவம்பரில் மீண்டும் விசாரணைக்கு

கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் உள்ள பலம்வாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக் உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மேலதிக விசாரணைக்காக நவம்பர் 11ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வை குழு அனுமதி

ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு அரசாங்கம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. குறித்த அனுமதி, அரசாங்கம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இடம்பெற்றது. இதன்போது 2023 ஆம்...

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 9000 சிறுவர்கள் வரை கைது

நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்தில், (2025 அக்டோபர் 30 முதல் இன்று வரை) நடத்தப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 9,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் இது குறித்து தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்களில்...

About Me

1471 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு...
- Advertisement -spot_img