Sunday, October 11, 2026
No menu items!

Tamil Vani

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா புறப்பட உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உட்பட 05...

சபாநாயகருக்கு எதிராக நம்பிகையில்லா பிரேரணை

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (05) கூடவுள்ள எதிர்க்கட்சிகளின் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், "சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை...

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று (04) இரவு 10.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கண்டி, கேகாலை, மாத்தளை ஆகிய...

பில்லியன் கணக்கில் பண மோசடி;17 நிறுவனங்கள் மீது தீவிர விசாரணை

பொருட்கள் இறக்குமதி என்ற போர்வையில் சட்டவிரோதமாக டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 17 நிறுவனங்கள் மீது நிதி குற்ற புலனாய்வு பிரிவு FCID விரிவான விசாரணை ஆரம்பித்துள்ளது. குறித்த 17 நிறுவனங்களும் 1-2 நபர்களால் இயக்கப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இதே போன்ற மோசடியில் 72 நிறுவனங்களை இயக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என...

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்; கொஸ்கொடையில் சம்பவம்

கொஸ்கொட, அக்கடிகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பொலிஸார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வலானா ஊழல்...

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காது அதனை மீண்டும் வழங்குவதற்காக ரூபா 5,000 இலஞ்சமாக கோரி அதனை பெற்றதன் காரணமாக இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம்...

ஜன அரகலய மக்கள் இயக்கம் கொழும்பில் போராட்டம்

நியாயமற்ற வரிகள் என தாம் வர்ணிக்கும் வரிகளை மீளப்பெறவும், வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்கவும் கோரி ஜன அரகலய இயக்கம் (மக்கள் போராட்ட இயக்கம்) இன்று சனிக்கிழமை கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியது. இந்த பேரணி பிற்பகல் 1:30 மணியளவில் பொரல்லை கெம்பல் பிளேஸ் அருகில் ஆரம்பமாகி,  பொரல்லை ஊடாக கோட்டை புகையிரத நிலையத்தை...

100 மில்லியன் பீப்பாய் எரிபொருள் விடுவிப்பு; ஜி 7 நாடுகள் இணக்கம்

எரிபொருள் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ள விநியோக பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கும் நோக்கில், கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றை 100 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க G7 நாடுகள் இணங்கியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட இந்த நாடுகளின் குழு, வரும் நாட்களில் பெருமளவு டீசல் இருப்புகளும் இதன் கீழ் சந்தைக்கு விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நவம்பர்...

ஈரானிய கப்பல் மற்றும் அமெரிக்க தடை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

இலங்கைக்கு அருகில் சர்வதேச கடல் பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களுக்கு சேவைகளை வழங்கினால் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக வெளியான அறிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட விளக்கம் அளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொட்ரிகோ இது குறித்து தெரிவிக்கையில்,  அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி;12 இலட்சம் ரூபாய் இழப்பு

இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூபா 12 லட்சம் மோசடி செய்த நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஒருவர் என்றும், கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி இணைப்புச் செயலாளரார் போன்று நடித்ததாகவும் விசாரணைகளில்...

About Me

1464 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை இடைவிலகிய 30 மாணவர்கள் மீண்டும் இணைவு; பொலிஸார் உதவி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் முயற்சியைத் தொடர்ந்து நீண்ட காலமாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்த சுமார் 30 சிறுவர்கள் மீண்டும் தமது...
- Advertisement -spot_img