Monday, October 12, 2026
No menu items!

Tamil Vani

முன்னாள் அமைச்சர் பந்துல விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார். 2007 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, கோரப்பட்ட வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் இன்று காலை ஆணைக்குழு முன் ஆஜரானார்.

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும் இலையுதிர் கால மலையேறும் பருவத்தின் மிக மோசமான சம்பவமாகும் என தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மனாங் மாவட்டத்தில் உள்ள 7,126 மீட்டர் (23,379 அடி) உயரமுள்ள ஹிம்லங் இமால் மலையின்...

எரிபொருள் செலவின் முழு சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக அதிகரித்தமை உள்நாட்டு எரிபொருள் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்றும், பல எரிபொருட்களின் விலையில் ஒரு பகுதியை கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் தாங்கிக் கொள்வதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. அடிப்படை மாதமாக பயன்படுத்தப்படும் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக சி.பி.சி. தலைவர்...

நான்கு மாதங்களின் பின்னர் வெளிநாட்டு நடப்பு இருப்பில் மிகை நிலை

இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பின்னர், 2026 ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் மிகை நிலையை வெளிப்படுத்துவதாக  இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் நடப்புக் கணக்கு 133 மில்லியன் அமெரிக்க டொலர் மிகையை பதிவு செய்துள்ளது, இது நாட்டின் வெளிநாட்டுத் துறையின் செயல்திறனில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது என...

காட்டு யானை தாக்கி தந்தை உயிரிழப்பு;மகன் படுகாயம்

கல்கமுவ, மீ ஓயாவுக்கு அருகில் உள்ள பாலுகடவல சந்திக்கு அருகில் உள்ள தற்காலிக கடை ஒன்றிற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (01) அதிகாலை இடம்பெற்ற இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்தவர் திரப்பனை பகுதியிலிருந்து வந்து கல்கமுவவில்...

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார். அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, நாமல் ராஜபக்ஷ எம்.பி.யை ரூ. 500,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ....

போதைப்பொருள் தொடர்பில் முழு நேரமும் செயற்படும் “ரட்டம எக்கட்ட” அலுவலகம்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக செயல்படுத்தப்படும் "ரட்டம எக்கட்ட - தேசிய நடவடிக்கைக்கு இணையாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற அவசர அழைப்பு இலக்கம் தற்போது "ரட்டம எக்கட்ட" பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நிலைநிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத்...

அனோஜன் விவகாரம்; மன்னிப்பு வழங்குமாறு மனோ கணேசன், இளவரசரிடம் வேண்டுகோள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு கருணை வழங்குமாறு சவூதி பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர், சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு...

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் மழை

நாட்டில் நாளை (01) முதல்  பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 50...

About Me

1471 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு...
- Advertisement -spot_img