Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

கவினின் ‘மாஸ்க்’ மே மாதம் வெளியாகிறதா?

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும் பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார். இப் படத்துக்கு மாஸ்க் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப் படத்தின் படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஒற்றை படத்தால் ரசிகர்களை திணற விட்ட சமந்தா- ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காட்சி..!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சமந்தாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.  நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என...

மகனுக்கு விழா நடத்திய நடிகர் சிவகார்திகேயன் கோவிலில் குவியும் மக்கள்..!

குலதெய்வ கோயிவிலில் சிவகார்த்திகேயன் தனது 3ஆவது மகன் பவனுக்கு காது குத்தும் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார். இதனை விரிவாக பதிவில் பார்க்கலாம். நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய முயற்சியில் ஆரம்பித்து தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரின் வெற்றிப்படமாக அமரன் அமைந்தது. இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. எவ்வளவு...

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள்..!

விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு...

அடேங்கப்பா இவ்வளவா? விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க..!

விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அனிருத் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருப்பவர் தான் அனிருத். இவர் அஜித்குமார்- திரிஷா, அர்ஜுன் மற்றும் ஆரவ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் சூட்டிங் தாமதத்தால் விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளரான அனிரும் ரசிகர்களுக்காக ஒரு சில...

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ‘கத்தி’ பட வில்லன்… அதிர்ச்சியளிக்கும் காரணம்..!

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படத்தில் கார்ப்பரேட் வில்லனாக நடித்து பிரபல்யம் ஆனவர் தான் நடிகர் நீல் நிதின் முகேஷ். நீல் நிதின் முகேஷ் இவர், மாதவனுடன் இணைந்து நடித்த 'ஹைசாப் பராபர்' என்ற படம் கடந்த ஜனவரி 24ஆம் திகதி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தனது புதிய...

நாக சைதன்யாவுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்த சாய் பல்லவி.! ஆனா கடைசில அவர் பண்ணத பாருங்க..

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பலமொழிகளிலும் நடித்து பிரபலமாக காணப்படும் நடிகை தான் சாய் பல்லவி. தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக அமரன் படம் வெளியானது. அந்தப் படத்தில் சாய் பல்லவியின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டது.  அமரன் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அவருடைய சம்பளமும் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து...

நம்ம கீர்த்தி சுரேஷா இது செம்ம ட்ரென்டா மாறிட்டாங்களே? வெளியான புகைப்படங்கள் இதோ!…

தமிழ் திரை உலகில் தனது நடிப்பால் ரசிகர்களின் கண்களை கொள்ளை கொண்டவரே கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த வருடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி இப்படி திடீர் என்று திருமணம் செய்து கொள்வார் என்பதனை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரை திருமணம் செய்து ஹனி மூனுக்கு தாய்லாந்து சென்ற போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதேவேளை...

ஒற்றை புகைப்படத்தில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லீ… என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க..!

இயக்குனர் அட்லீ தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இயக்குனர் அட்லி அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் அடுத்தடுத்து மாஸ் படஙகளை கொடுத்து வருகின்றார். தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் சில படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் தான் அட்லி. அட்லீ இயக்கத்தில் உருவாகிய...

விரைவில் நண்பரை கரம்பிடிக்கும் நடிகை- விஷாலை காதலிப்பதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

விஷாலை காதலிப்பதாக வெளியான வதந்திக்கு அபிநயா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விஷால் - அபிநயா காதல் விவகாரம் தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரரான நடிகர் விஷாலிற்கும் வாய் பேச முடியாத நடிகை அபிநயாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அபிநயா ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் இந்த விடயம் சினிமா...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...