Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

காலமான மூத்த பாடகர் சேனக படகொட !

மூத்த பாடகரும் இசையமைப்பாளருமான சேனக படகொட தனது 65வது வயதில் காலமானார். ஒரு பாடகர் மற்றும் கிதார் கலைஞராக அவரது பன்முகத்தன்மைக்காகப் புகழ் பெற்ற படகோடா, 1994 இல் தனது அறிமுகத்தை வெளியிட்டார் மற்றும் இளைஞர்களிடையே எதிரொலிக்கும் வெற்றிப் பாடல்களுக்காக பரவலாக அறியப்பட்டார்.  

“மறக்க முடியாத அனுபவம் !” – ஆப்பிள் நிகழ்ச்சி குறித்து சித்தார்த்-அதிதி நெகிழ்ச்சி

புதிய ஏர்பாட்ஸ், ஐபோன் 16 சீரியஸ், ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸ், ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை நேற்று நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன், வாட்ச், ஏர்பாட்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புதிய...

மும்பையில் பல சர்ச்சைக்குள்ளான தனது வீட்டை திடீரென விற்பனை செய்த நடிகை கங்கனா ரனாவத்….

சினிமா நட்சத்திரங்கள் பலர் ஆடம்பரமான பங்களா வீடுகளை பல கோடி செலவு செய்து வாங்கி அதனை தனக்கு பிடித்தது போல வடிவமைத்து பயன்படுத்தி வருவார்கள். அந்த வகையில், நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் பல வருடங்களுக்கு முன் வாங்கிய வீட்டை தற்போது விற்பனை செய்துள்ளார். நடிகர் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் என பல நட்சத்திரங்கள்...

விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா…! 

நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் நடித்து வருகிறார். ராஷ்மிகாவுக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியதும் இல்லை. ராஷ்மிக்கா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிட்டாராம். மருத்துவர்கள் அட்வைஸ் படி அவர் வீட்டில் ஓய்வில் இருந்து தற்போது...

சின்னத்திரையில் மீண்டும் நடிக்கமாட்டேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை பிரியங்கா குமார்

சின்னத்திரையில் நடித்து புகழ்பெற்று பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் பிரியங்கா குமார். இவர் தமிழில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர். பிரியங்கா சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில், இவர் தெலுங்கு சினிமாவில் அதுரி லவ்வர்...

ஆந்திர மக்களுக்காக முதல் ஆளாக களமிறங்கிய நடிகர் சிம்பு…

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வயநாடு மக்களுக்காக பண உதவி செய்து வந்தார்கள். வயநாடு மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு மாறிவரும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்...

93 வயதில் பிரபல மூத்த நடிகர் மரணம்…

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். இவர் தனது திரை வாழ்க்கையை 1960களில் தொடங்கினார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானா ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் டார்த் வேடர் கதாபாத்திரத்துக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார். மேலும் 90ஸ் களில் வெளிவந்த லைன் கிங்  படத்தில் முஃபாஸா கதாபாத்திற்கும் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல்...

பிரபல இசையமைப்பளர் விஜய் ஆண்டனியுடன் இணையும் Rap Ceylon ..!

Rap Ceylon என்ற பெயரில் இலங்கை மட்டுமல்லாது தற்போது உலகளவில் பிரபல்யமாகியிருக்கும் வாகீசன், திசோன் மற்றும் ஆத்விக் ஆகிய மூவருக்கும் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் அண்டனி அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். மேலும் இது தொடர்பில் Rap Ceylon குழுவினரான வாகீசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”வாய்ப்பளித்தற்கு நன்றி, உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று இசையமைப்பாளர்...

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி…..!

ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி, பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகன்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் இவர் தற்போது பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதுடன் பிரதர் திரைப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்குவதோடு, ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரிக்கிறது, மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசைமையத்துள்ளார். இத்...

விஜயுடன் GOAT-ல் நடிக்க மறுத்த தோனி – இப்படி ஒரு காரணம் சொன்னாரா….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருந்த GOAT படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் நல்ல வசூலும் வந்துகொண்டிருக்கிறது. GOAT படத்தில் வரும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் காட்சியில் சிஎஸ்கே-வின் தோனியை நிஜத்திலேயே நடிக்க வைக்க முயற்சித்தாராம் வெங்கட் பிரபு. போட்டி தொடங்கும் முன்பு விஜய் அவருக்கு...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...