Sunday, November 15, 2026
No menu items!

சினிமா

பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள போகும் விஜய் டிவி பிரபல ஹிட் சீரியல் நாயகி…. 

வழக்கம் போல் இந்த 7வது சீசனை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று பார்த்தால் இந்த 7வது சீசனுடன் கமல்ஹாசன்   விலக அவருக்கு பதில் இப்போது பிக்பாஸ் 8வது சீசன் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளார். அவர் இடம்பெறும் முதல் புரொமோ சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள்...

ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா.. 

 தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம். ஆனால், அவர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்தார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், சோகத்தையும் கொடுத்தது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் விஜய்யின் மகன்...

`ஒரு நிமிஷம்… தல Call பண்றாரு!’ – GOAT ஐ வாழ்த்திய அஜித் ; நெகிழ்ச்சியில் வெங்கட் பிரபு…!

தோனிக்கு விஜய் சார் 'All the Best for the Finals' என வாழ்த்து கூறிவிட்டுச் செல்வதை போன்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். ஆனால்.... - வெங்கட் பிரபு நெகிழ்ச்சி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'GOAT' திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து X தளத்தில் ஒரு ஸ்பேஸில் வெங்கட் பிரபு...

ஹொலிவூட் நாயகியாக மாறிய ஈழத்து நாயகி ஜனனி….!

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நடிகை ஜனனி ஹொலிவூட் நடிகைகளை போல மிரட்டலாக போட்டோஷூட் வெளியிட்டு வருகின்றார். மார்டன் ஆடைகள் மற்றும் கலாச்சார ஆடைகள் என வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவரின் அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.      

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள்…….

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பிரபல்யமாகி வருகிறார். அவர் அழகிய உடையில் எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.    

காதல் முறிவை வெளிப்படையாக அறிவித்த தமன்னா…!

2006 ஆண்டு 'கேடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்ற ஒரு இடத்தை திரையுலகில் பிடித்திருக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் உள்ள 'காவாலா'...

எஜமான் படத்தில் நான் நடித்தது ரஜினிக்கு பிடிக்கவில்லை –  வெளிப்படையாக பேசிய பிரபல நடிகர்…!

சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக்கொண்டார். பிறகு, தனது மகன் தனுஷிற்காக சினிமாவை விட்டு விலகி இருந்தார்...

பாலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் அக்ஷய் குமாரின் சொத்து மதிப்பு….!

பாலிவுட் சினிமாவில் 1991ம் ஆண்டு சௌகான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அக்ஷய்குமார். முதல் படமே வெற்றியை கொடுக்க மை கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக வளர்ந்தார். பாலிவுட்டை ராஜ்ஜியம் செய்த கான்களுக்கு இடையில் நல்ல நல்ல படங்கள் கொடுத்து தனக்கென அங்கீகாரத்தை உருவாக்கினார். தமிழில் இவர் ரஜினியின் 2.0 படத்தில் நடித்து இங்கேயும்...

“ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்” – விவாகரத்தை அறிவித்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரும் அவரது மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதனை ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன்...

உடல் மெலிந்து ஆளே மாறிப்போன WWE நடிகர் Bautista.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

90ஸ் கீட்ஸின் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று WWE. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் Bautista. இவர் ஹாலிவுட்டில் 2009ஆம் ஆண்டு வெளிவந்து My Son, My Son, What Have Ye Done படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து Wrong Side of Town, Guardians of the...
- Advertisement -

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...