Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த பிரபல நடிகையின் தந்தை…

ஷாருக்கான் நடிப்பில் வெளியான தில் சே படத்தில் சைய சைய பாடலுக்கு நடனமாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. இன்று காலை 9 மணியளவில் மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா பாந்த்ரா வீட்டில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை...

4வது அறுவை சிகிச்சை செய்த தொகுப்பாளினி டிடி….!

விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு படுத்தபடுக்கையில் இருந்து சோகத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2 மாதங்களுக்கு முன் என் முழங்காலில் ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்தேன். இப்பொழுது மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இது எனது 4வது அறுவை சிகிச்சை....

விஜய் vs அஜித்….! திரிஷா யாருக்கு அதிக மார்க் கொடுத்திருக்காங்க தெரியுமா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த திரிஷா இடையில் பல சிக்கல்களை சந்தித்து மார்க்கெட் இழந்தார். அதன்பின் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தப்பின் லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், விஷ்வரம்பா உள்ளிட்ட அதிக மார்க்கெட்...

ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்…!

பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அண்மையில் தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் செப்டம்பர் 10 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கின்ற நிலையில் ஜான்வி கபூர் முதன்முதலில்...

ஹீரோயின் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக பங்கேற்க இருப்பதனால்   அவசரமாக சீரியலை முடிக்கும் பிரபல தொலைக்காட்சி…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் ஹீரோயின் அன்ஷிதா பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வர இருக்கிறார் என்பதனால்  சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக சீரியல் குழுவினர் அறிவித்துள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் ஏற்கனவே குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய பிரபல இயக்குனர்…!

இயக்குனர் வெங்கட் பிரபு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றினை புதிதாக வாங்கியுள்ளார். வெங்கட் பிரபு தற்போது வாங்கியுள்ள புதிய காரான, ரேஞ்ச் ரோவர் காரின் விலை சுமார் 86 லட்சங்கள் எனவும் கூறப்படுகின்றது. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் GOAT. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அதிக இலாபத்தினைக் கொடுத்துள்ளதாகவும், படம்...

கூலி படத்தில் இணையும் கன்னட நடிகை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’ இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விஜயவாடா விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் நடைபெற்று வருகிறது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிறப்பு வேடத்தில் கன்னட நடிகர்...

அசுரன் நாயகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை….!

யூடியூப்பில் ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமானவர் டிஜே அருணாசலம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷின் ‘அசுரன்’ படத்தில் தனுஷூக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.இதன் பிறகு 'பத்து தல’ படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது புதிதாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ்...

நான் விஜயை அப்படி சொல்லவே இல்லை.. நடிகர் மன்சூர் அலி கான் விளக்கம்

சினிமாவை கெடுப்பதாக சிலர் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள் என நடிகர் விஜய்யை தாக்கி மன்சூர் அலி கான் பேசியதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. அது பற்றி அவரே தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நான் பேசும்போது 'சினிமாவை கெடுப்பதற்காக அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள்' என நான் சொன்னதாக சிலர் திரித்து செய்தி...

’ கணவருடன் பேசுவதற்காகவே நானும் என் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம்…’ –  ஜெயம் ரவி மனைவி பதிவு

தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லாத நடிகராக வலம் வந்தவர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக திடுக்கிடும் செய்தியை வெளியிட்டார். அதில் இருந்து அவரது விவாகரத்திற்கான காரணம் குறித்து பலரும் தங்களது விமர்சனத்தை வைத்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி திடுக்கிடும் தனது கருத்தை  இன்ஸ்டாவில் பதிவு...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...