Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

விறுவிறுப்பாக நடந்த ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்து வந்த சூப்பர் போட்டோ…

நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடித்துவரும் படம் வேட்டையன். ஜெய் பீம் என்ற சிறந்த படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் தான் வேட்டையன். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். வேட்டையன் படத்தில் ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா...

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்த  காரணத்தை போட்டுடைத்த இயக்குனர்..!

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜுன் மாதம் வெளியான படம்  மகாராஜா. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று ரூ. 107 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகவும்  அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதிக்கு ராம் சரணுடன் ஒரு...

நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையாவின் கலக்க போட்டோஷூட் …

பாடகியாக தனது பயணத்தை துவங்கிய ஆண்ட்ரியா, தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இப்போது இவர் மாஸ்க், பிசாசு 2, நோ என்ட்ரி, கா தீ பாரஸ்ட் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தன்னுடைய புகைப்படங்கள், ஃபிட்னஸ் வீடியோக்கள், இசைக்கச்சேரிகள் போன்றவற்றை தனது...

6 நாட்களில் வாழை திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா…?

எதார்த்தமான கதைக்களத்தில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்  வாழை. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், வாழை திரைப்படம் வெளிவந்து...

நடிகர் சங்க தலைவராக கலக்கும் விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ’செல்லமே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தான்  விஷால். அப்படத்திற்கு பிறகு விஷால் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது தான் லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த சண்டக்கோழி, அவரது கேரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன்,...

விஜய்க்கு பதில் GOAT படத்தில் அஜித் நடித்திருந்தால்…!

விஜய் டபுள் ரோலில் நடித்து இருக்கும் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு ரோல்களில் விஜய் நடித்துள்ளார். மகன் ரோலில் இளமையாக தெரிய VFX மூலமாக De-aging செய்து இருந்தனர். GOAT பட ட்ரெய்லரில் விஜய் இளமையான லுக்கில் வந்தது அதிகம்...

தனது கணவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்…..

பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமானாலும் அவர்களுக்கு என்று தனி அடையாளம் உருவாக்கினால் தான் ஜெயிக்க முடியும். அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது திறமையை வெளிக்காட்டி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி பின் வெள்ளித்திரை பக்கம் காமெடியனாக கலக்க தொடங்கியவர் ரோபோ ஷங்கர். இவரது வீட்டில் கோலாகலமாக ஒரு விசேஷம் நடந்து...

புதிய தொழிலை தொடங்க இருக்கின்றாரா அட்லீ மனைவி பிரியா…?

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அவர் ஷாருக் கானை வைத்து இயக்கிய ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மேலும் அட்லீ ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அட்லீ பாலிவுட்...

சம்பத் ராம் சென்ற கார் பயங்கர விபத்தில் சிக்கியது… பிரபலத்தின் தற்போதைய நிலை என்ன…?

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சம்பத் ராம். எத்தனை மனிதர்கள் என்கிற சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் சப் இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்து பிரபலமானவர். பின் வல்லரசு, தீனா, தவசி, ரெட், ரமணா, ஜனா, ஆஞ்சநேயா, திருப்பாச்சி என...

பிக்பாஸ் ஷிவானி நாராயணனா இவர்..? ஆளே மாறிட்டாங்களே…..!

சின்னத்திரையில் பிரபல ஹீரோயினாக இருந்து அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன். அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கிளாமர் டான்ஸ் வீடியோக்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதுதான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடையாகவும் காரணாமாக அமைந்தது. பிக் பாஸுக்கு பிறகு ஷிவானி சீரியல்களுக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். இந்நிலையில்...
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...