Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

100 கோடி வசூலை அள்ளிய தங்கலான்….!

தங்கலான் படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 15ஆம் திகதி இப் படம் வெளியாகியிருந்தது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப் படம் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் தயாராகியிருந்தது. எவ்வாறாயினும் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் இந்நிலையில் தற்போது 100 கோடி...

புகழ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த திரைப்படம்…!

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு? குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் புகழ். கடந்த சில வருடங்களாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் மகேஸ்வரன்கேசவன் இயக்கும் 'Four சிக்னல்' என்ற புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இக் கதை...

கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் சண்முக பாண்டியன்…!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இப் படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் செல்லைய்யா. கிராமப் பின்னணியில் உருவாகும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார்.

பாடலாசிரியராகும் தனுஷின் மகன்…!

நடிகர் தனுஷின் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தில் யாத்ரா பாடல் வரிகளை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இப்பாடலிற்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதுவே இவர்...

பச்சை நிற புடைவையில் லேட்டஸ்ட் ஸ்டில் கொடுத்த நடிகை நிகிலா………!

நடிகை நிகிலா விமல் சமீபத்தில் ரிலீஸ் ஆன வாழை படத்தில் நடித்து இருந்தார். அவர் தற்போது பச்சை நிற சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள்.

விஜயின் கோட் படம் எத்தனை நிமிடங்கள் ஓடும் தெரியுமா…? – இரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்……

நடிகர் பிரசாந்த், கோட் படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம் என்று அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணிநேர படமாம். இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார். படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் ஏற்றுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ள அவர், படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படாத வகையில்...

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்…!

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார். பிரபல யூடியூப் வலைத்தளம் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று தமது வசனங்களால் அனைவராலும் ஈர்க்கப்பட்டவராவார். நட்பே துணை என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகியவர் பிஜிலி ரமேஷ். தொடர்ந்து பொன்மகள் வந்தாள், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும்...

ரொமான்ஸில் மிரள விட்ட விக்கி – நயன்….! – காதல் தித்திக்குதே….!

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து நடந்து வரும் புகைப்படங்களைப் பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு நடிகை நயன்தாரா ஆங்கிலத்தில் மைன் என கேப்ஷன் இட்டு இதனை...

வில்லி அவதாரம் எடுக்கும் நடிகை திரிஷா……!

நடிகை திரிஷா அடுத்தப்படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் பிருந்தா என்ற வெப் சீரிஸ் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. அடுத்ததாக விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அனிமல் பட...

வெள்ளை நிற திருமண உடையில் தேவதை போல் ஜொலித்த எமி ஜெக்ஸன்…..

மதராசப்பட்டினம், தாண்டவம், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜெக்ஸன். இவருக்கு ஜோர்ஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். சில காரணங்களினால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு எட் வெஸ்ட்விக் எனும் பிரபல பிரித்தானிய நடிகரை எமி காதலிக்கத் தொடங்கி கடந்த ஜனவரி மாதம் அவரை நிச்சயதார்த்தமும் செய்து...
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...