Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

 காட்டுத்தீயாய் பரவும் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்…..!

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு நாக சைதன்யா இதனை உறுதி செய்துள்ளார். மிக விரைவில் திருமண செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி டோலிவுட்டில்...

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐ தொகுத்து வழங்கப் போவது யார்??

இந்த ஆண்டு  பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐ என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என நடிகர் கமல்ஹாசன் தனது  ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த ட்வீட்டர் பதிவில், 7ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ்...

இழப்பீடு பெற்ற இளையராஜா..!

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் நடப்பது போன்ற கதை என்பதால் தமிழ் ரசிகர்களும் படத்தை தியேட்டரில் ரசித்தார்கள். மேலும் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு என்ற பாடலை படத்தில் பயன்படுத்திய விதமும் பேசப்பட்டது. தனது அனுமதி இல்லாமல் 'கண்மணி அன்போடு' பாடலை...

லியோ படத்தில் அந்த விஷயம் தான் எனக்கு பிடிக்கும்.. இயக்குனர் அட்லீ சொன்ன விஷயத்தை பாருங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ராஜா ராணி படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதைத்தொடர்ந்து, ஷாருக்கான் நடித்து வெளிவந்த ஜவான் என்ற படத்தை இயக்கி...

போச்சுடா சாமி…தலையில் கை வைத்த வெங்கட் பிரபு: வைரலாகும் யுவன் சங்கர் ராஜா போஸ்ட்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கி வரும் விஜய்யின் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார். இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், கோட் படத்தின் மூன்றாவது பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மூன்றாவது பாடல் வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவித்து மூன்று நாட்களை கடந்து...

மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!

தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் நாளை(03.08) வெளியாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோ  வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை இந்த படத்தின்...

நடிகை வனிதாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்..!

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று அன்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார் விஜய் ஸ்ரீ ஹரி. இந்த நிலையில், தற்போது ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். ஆம், இயக்குனர்...

அஜித் வாங்கிய புதிய கார் இதன் விலை என்ன தெரியுமா? இந்திய மதிப்பில் இத்தனை கோடிகளாம்

நடிகர் அஜித்குமார் இப்போது புதுமையாக பெராரி ரேஸ் கார் அருகே இருந்து புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித் தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள...

அடுத்தடுத்து ஒரே நாளில் வெளியாகும் 4 தமிழ் படங்கள் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அதே நாளில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் திரைப்படமும் வெளியாகிறது. கடந்த வாரம் தான் இதற்கான அறிவிப்பும் வெளிவந்தது. மேலும்...

ஷாருக்கான் உருவம் பதித்த தங்க நாணயம் பாரிஸ் மியூசியம் வெளியீடு..!

பொலிவுட் சூப்பர் ஸ்டாரான கிங் ஷாருக்கான் இந்திய சினிமாத் துறையின் வசூல் சக்கரவர்த்தி. இப்பொழுதும் 25 வயதுபோல் இருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த வருடம் இவர் நடித்த ஜவான், பதான் உள்ளிட்ட திரைப்படங்கள் சுமார் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ஷாருக்கானை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக அவரது உருவம் பதித்த...
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...