Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு சிறுத்தை விருது!

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் வித்தியாசமான பெயர் கொண்ட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். Pardo Alla Carriera Ascona-Locarno Tourism என்பதே அந்த விருதின் பெயராகும். 58 வயதான ஷாருக் இந்தப் பெருமையைப் பெறும் முதலாவது இந்தியர் ஆவார். 8,000 பேர் கூடியிருந்த Piazza Grande பியாஸ்ஸா கிராண்டே சதுக்கத்தில் இந்த...

GOAT திரைப்படத்தின் ட்ரெய்லர் அப்டேட்….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றன. இத் திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இப் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் இன்று மாலை 6...

மாஸ் வசூல் வேட்டை நடத்திவரும் தனுஷின் ராயன்.. இதுவரையிலான வசூல்

சன் பிக்சர்ஸ் தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களை தயாரித்த வண்ணம் உள்ளார்கள். அப்படி அவர்கள் தயாரிக்க கடந் ஜுலை 26ம் தேதி வெளியான படம் ராயன். தனுஷின் 50வது படமான இப்படத்தை அவரே இயக்கி, நடித்தும் உள்ளார். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில்...

வெளியான ஜாதக கணிப்பு-நாக சைதன்யா – சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..!

"நாக சைதன்யாவின் இரண்டாவது வாழ்க்கையும் நிலைக்காதாம்.. "ஜோதிடரின் கணிப்பை பார்த்து திரையுலகமே வியந்துபோயுள்ளது. தமிழ் சினிமாவில் சமந்தா போல் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகர்ஜுனா. இவரின் மகன்களில் ஒருவர் தான் நடிகர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சைத்தன்யா...

 ஆரவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் வழங்கிய பரிசு…..!

பிக்பாஸ் மூலம் புகழ் பெற்று பின் பிரபல  நடிகராக  மாறிய ஆரவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படத்தின் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருவதுடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் ஆரவ்...

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்ஹாசன்: பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் விலகியுள்ள நிலையில், இதற்கு பிரபல ரிவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பிரபல ரிவியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் வருடம்தோறும் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸிற்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில் தற்போது 7 சீசன் முடிவடைந்த நிலையில், விரைவில் எட்டாவது சீசன் ஆரம்பமாக...

விமல் – கருணாஸ் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு….!

தமிழ் திரையுலகின் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகர்களான விமல் மற்றும் கருணாஸ் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்யேக புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மைக்கேல் கே. ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' எனும் திரைப்படத்தில் விமல், கருணாஸ், தீபா சங்கர்,...

யோகி பாபுவின் ‘மலை’ திரைப்படம் குறித்து வெளியாகிய தகவல்….

தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் முதன்முறையாக வில்லனாக நடிக்கும் 'மலை' எனும் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஐ பி முருகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மலை' எனும் திரைப்படத்தில் யோகி பாபு, லக்ஷ்மி மேனன், காளி வெங்கட், சிங்கம் புலி,...

திருமணத்தை உறுதி செய்த பிரியா பவானி ஷங்கர்….!

அண்மையில் அர்ச்சனாவின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கரிடம் அர்ச்சனா திருமணம் எப்போது கேள்வி எழுப்ப, ’திருமணம் தாமதம் ஆகி கொண்டிருப்பதற்கு காரணம் தன்னுடைய  சோம்பேறி தனம் தான். நிறைய பிளான் பண்ணனும், திருமணத்திற்கு பல வேலைகள் இருக்கு.ஒரு வேலை காலேஜ் முடிச்ச உடனே திருமணம் செஞ்சு வைங்கன்னு சொல்லி இருந்தா...

ஹிப்ஹாப் ஆதி இயக்கும் அடுத்த படம் என்ன தெரியுமா…?

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது படங்களின் மூலம் சிறப்பாக செயற்பட்டு, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவருடைய  பாடலுக்கு பல இளம் ரசிகர்களும்  உள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இயக்கும் தனது மூன்றாவது படத்திற்கு கடைசி உலக போர் என்றும் பெயரிட்டுள்ளார். இந்த படத்திற்காக ஆதி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர்,...
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...