Thursday, July 9, 2026
No menu items!

Technology

உங்கள் தொலைபேசியின் பெட்டியை தூக்கி எறிந்துவிடாதீர்கள்!

புதிதாக ஒரு கையடக்கத் தொலைபேசி வாங்கும்போது அதன் பெட்டியை தூக்கி எறிந்துவிடுவோம் இல்லையா. ஆனால், குறித்த தொலைபேசியை நாம் பயன்படுத்தும்போது அந்தப் பெட்டியை கண்டிப்பாக வீசக் கூடாது. காரணம் அந்தப் பெட்டிக்குள் தொலைபேசிக்கு தேவையான அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. நீங்கள் சிறிது காலத்தின் பின் அந்த தெலைபேசியை வேறு ஒருவருக்கு விற்க முயன்றால், அந்தப் பெட்டியில் இருக்கும் அசல் பேக்கேஜிங்...

அமெரிக்காவில் TikTok நீக்கம்: Apple, Google-ன் அதிரடி நடவடிக்கை..!

அமெரிக்காவில் Apple மற்றும் Google நிறுவனங்கள் TikTok செயலியை அதிரடியாக நீக்கியுள்ளன. அமெரிக்க அரசு அமுல்படுத்திய சட்டத்தின் அடிப்படையில், Apple மற்றும் Google தங்களின் App Store-களிலிருந்து TikTok-ஐ நீக்கியுள்ளன. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட இச்சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வந்தது. சட்டத்தின் பின்னணி 2023 ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

ஜப்பானில் புதிய கண்டுபிடிப்பு ; மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம்..!

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம். இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடும். ஜப்பானின் Science Co. நிறுவனம் உருவாக்கிய இந்த வினோத சாதனம், குளிக்க நேரமில்லாதவர்களுக்கு பெரும் சுலபமாக இருக்கும். இதில்...

உங்க வாட்ஸ்அப்பில் இந்த பிரச்சனை இருக்கா ?அப்போ இதை பண்ணுங்க!

வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் வரவில்லை என்றால் settings-ல் மாற்றவேண்டிய வழிமுறை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வாட்ஸ்அப் வாட்ஸ்அப் மூலம் மெசேஜிங், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் செய்வதற்கு மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் . அதன்படி, வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் வரவில்லை என்றால் settings-ல் இது போன்ற வழிமுறைகளைச் செய்யலாம். முதலில் உங்கள் மொபைலின் வாட்ஸ்...

WhatsApp-யின் புதிய அப்டேட்: இனி முழு ஸ்டிக்கர் தொகுப்பையும் பகிரலாம்!

நாம் அனைவரும் வாட்ஸ்அப்பை தினமும் பயன்படுத்தி, குடும்பம், நண்பர்கள், வேலை என அனைத்திலும் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கை மேம்படுத்தி வருகிறோம்.  இத்தகைய வசதியை தரும் வாட்ஸ் அப்பில் உரையாடல்களை மேலும் சுவாரஸ்சியமாக்கும் வகையில், வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பகிர்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முழு ஸ்டிக்கர் பேக்கையும் பகிரலாம் இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர்களை தனித்தனியாக...

தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்! கூகுள் குரோம் இனி விற்பனை இல்லை?

உலகளாவிய அளவில் மிகவும் பிரபலமான இணைய உலாவியான கூகுள் குரோம், தற்போது பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க நீதித்துறை, கூகுள் நிறுவனம் தனது தேடல் சந்தையில் ஏகபோகத்தை நிலைநிறுத்த குரோம் பிரவுசரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டு, கூகுள் குரோமை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு நிறுவனத்தைத் தள்ளும் அபாயத்தில் உள்ளது. ஏன் இந்த...

WhatsApp-ல் புதிய செய்தி வரைவு அம்சம் அறிமுகம்! வேலை செய்வது எப்படி?

WhatsApp, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது செய்தி வரைவு (Message Drafts) என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iOS மற்றும் Android இரண்டிலும் கிடைக்கும் இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் முழுமையடையாத செய்திகளை எளிதாக நிர்வகிக்கவும் தொடரவும் உதவுகிறது. இது எப்படி வேலை செய்கிறது? பயனர் ஒரு செய்தியை எழுத தொடங்கி அதை அனுப்பவில்லை...

கூகுளில் 25 சதவீத Codeகளை மனிதர் எழுதுவதில்லை: ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை..!

செயற்கை நுண்ணறிவு கூகுளில் உள்ள Programs Codeகளில் 25 சதவீதத்தை எழுதுவதாக CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Google நிறுவனத்தின் கூட்டம் Artificial Intelligence தொழில்நுட்பமானது தற்போதைய சூழலில் பல துறைகளில் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு பறிபோகுமா என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில், Google நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அதில், தலைமை...

WhatsApp இல் புதிய அப்டேட்..!

WhatsApp தொடர்ந்து தனிப்பயனாக்கப்பட்ட பயனர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்திய சேர்க்கையாக தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல்(Custom Chat Lists) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது எப்படி வேலை செய்கிறது? தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல்களுடன், நீங்கள் உங்கள் அரட்டைகளை "குடும்பம்", "வேலை" அல்லது "நண்பர்கள்" போன்ற வெவ்வேறு குழுக்களாக வகைப்படுத்தலாம். இது உங்கள் உரையாடல் பட்டியலை விரைவாக தொகுத்து...

சாம்சங் ஸ்மார்ட்போன்-200MP கேமரா!

Samsung ஸ்மார்ட்போன் 200 MP கேமராவுடன், அசத்தலான தள்ளுபடியில் அமேசான் விற்பனை செய்கின்றது. Samsung Galaxy S24 Ultra AI அம்சங்கள் கொண்ட Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட் போன் தற்போது அமேசானில் 36 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கின்றது. சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள S24 Ultra...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...