இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மற்றும் தென்கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (HRD Korea) இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதுவரை 3,469 இலங்கை இளைஞர்கள் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

சமீபத்தில், உற்பத்தித்துறை வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெற்ற 77 பேர் தென்கொரியாவுக்குப் பயணம் செய்துள்ளனர்.

E-9 விசா திட்டத்தின் கீழ் இலங்கை இளைஞர்கள் தென்கொரியாவின் உற்பத்தி, கட்டுமானம், கடற்றொழில் சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here