இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடருக்கான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் இயக்குநர் மோ போபட் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் ஆகியோர் இன்று உத்தியோகப்பூர்வமாக இதனை அறிவித்தனர்.

ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையிலேயே பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்.சி.பி. அணியை வழிநடத்தும் 8ஆவது தலைவர் என்கிற பெருமையை ரஜத் படித்தார் பெற்றுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here