பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, SJB தலைவர் பதவியில் இருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.

பொன்சேகாவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here