Friday, May 1, 2026
No menu items!

பொலிஸார்

ஹொரவ்பொத்தானை பகுதியில் விபத்து- இருவர் உயிரிழப்பு!

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுகொல்லாவ வீதியில் பஹுலாவ சந்திக்கு அருகில் நேற்று (செப்.30) இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹொரவ்பொத்தானையில் இருந்து கபுகொல்லாவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஹொரோவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 21 வயதுடைய  ஹொரோவ்பொத்தானை பகுதியைச்...

கொழும்பில் பேருந்து மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் பெரும் போக்குவரத்து நெரிசல்!

ஓல்காட் மாவத்தையில், ரயில்வே தலைமையகத்திற்கு அருகாமையில், இன்று (26) காலை தனியார் பயணிகள் பேருந்து மீது மரம் வீழ்ந்தது பெரும் கவலைக்கிடமான சம்பவமாக இடம்பெற்றது. விபத்து நேரத்தில் பேருந்தில் பயணிகள் இருந்தாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வழமையான போக்குவரத்துக்கு...

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பிரிவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஒருவரை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான தகவலின் பேரில், இராமநாதபுரம் பொலிஸார் ஆலடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதே நேரத்தில், சந்தேகநபர் ஒருவரும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர் அருகிலிருந்த கிணற்றில் தவறி...

முல்லைத்தீவில் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்...

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை - வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் நேற்று (27.08) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த...

கொழும்பில் பதற்றமான சூழ்நிலை!

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "அடக்குமுறைக்கு எதிராக" என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை...

மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து; ஒருவர் பலி!

மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவிந்த ருக்ஷன் என்ற 30 வயது இளைஞர் விபத்தில் படுகாயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில்...

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய 3 சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி...

பதுளையில் அடையாளம் தெரியாத நிலையில்  நபரொருவரின் சடலம் மீட்பு!

பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து இன்று (18) காலை மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு பின்னர் வயலின் உரிமையாளர் வயலுக்குச் சென்றுள்ள நிலையில், இதன்போது அந்த நபரின் சடலத்தை பார்த்து, பின்னர் பொலிஸுக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பதுளை...

கொழும்பு விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த பெண்!

கொழும்பு, மருதானை-டெக்னிக்கல் சந்தியிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேற்று மதியம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு குறித்த பெண், ஆண் ஒருவருடன் விடுதிக்கு சென்ற நிலையில் குறித்த நபர் அங்கிருந்து வெளியேறிய போதும் மீண்டும் திரும்பி வரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பின் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்ணின்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img