Tuesday, May 26, 2026
No menu items!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கொலை குற்றவாளி சோமரத்னாவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி!

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதை குழி ...

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு !

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மதிவதனி 3 வாக்குகள் வித்தியாசத்தில்...

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று!

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் 23 ஆசனங்களைக் கொண்டிருக்கும் தரப்பே ஆட்சியமைக்க முடியும். எனினும், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருக்காத நிலையில், கட்சிகள் கூட்டணிகளை அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமிற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அஞ்சலி..!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின்  நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை (28/04/2025) மாலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் நகரசபை மண்டபத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நேற்று (28/04/2025) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில...

தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர சபை உள்ளூராட்சி தேர்தல் 2025 வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ் நகரில் உள்ள YMCA மண்பத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் நா.சிறிகாந்தா, பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், பாராளுமன்ற...

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்புமனு தாக்கல்..!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழ் மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள...

மட்டுவில் 11 சபைகளுக்காக கட்டுப்பணம் செலுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரசபை உட்பட 11 உள்ளுராட்சி மன்றங்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எனவே கோடரி, காம்புகளுக்கு தொடர்ந்து வாக்குளை அளிக்காமல் சரியான ஒரு நேர்மையான ஒரு தலைமைத்துவத்துக்கு கீழே மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கின்ற எமது கட்சியில் போட்டியிடுகின்றவர்களுக்கு வாக்குகளை அளிக்க அனைத்து மக்களும் முன்வரவேண்டும் என...

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப்வண்டி, வென்னப்புவ பகுதியில் பாதசாரி ஒருவரை மோதியதில் பெண் பாதசாரி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (8) பிற்பகல் கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம்...

சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட  கருத்துரைக்கும் நிகழ்வு..!

"எமது எம்.பி எமது குரல்" எனும் தொனிப்பொருளில் சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட  கருத்துரைக்கும் நிகழ்வு  யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நேற்று(26) இடம்பெற்றது. இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கனகரட்ணம் சுகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

ஜூலையில் வெளியாகிறது அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படம்

ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'இதயம் முரளி' படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் பெயர்...
- Advertisement -spot_img