“எமது எம்.பி எமது குரல்” எனும் தொனிப்பொருளில் சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட  கருத்துரைக்கும் நிகழ்வு  யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நேற்று(26) இடம்பெற்றது.

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கனகரட்ணம் சுகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சந்திரகாசன் இளங்கோவன், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன், மக்கள் போராட்ட முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கா.செந்தில்வேல், தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் கௌரி ஆகியவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here