Tuesday, May 26, 2026
No menu items!

அக்குரஸ்ஸ

ஆற்றில் மிதந்த மனித கால் – மக்கள் பதற்றம்..!

அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (28/02/2025) பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வெலிஹேன பிரதேசத்தில் 76 வயதுடைய ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக நேற்று பகல் பொலிஸாருக்கு...

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை!

மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மறைக்கப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் அதிக விலைக்கு விற்கப்படும் அரிசி இருப்புக்களை தேடி நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சோதனைகளை மேற்கொண்டனர். அக்குரஸ்ஸவிலுள்ள பல முக்கிய வர்த்தக நிலையங்கள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த நகரின் முன்னணி வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, ஹக்மன...

மூன்று வாகனங்கள் மோதி பாரிய விபத்து!

அக்குரஸ்ஸ - தெனியாய வீதியில் ஹுலங்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (18.09.2024) இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கி செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில்...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img