Saturday, April 18, 2026
No menu items!

அதிக விலை

குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்ற தனியார் நிறுவனத்துக்கு அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாய் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு நுகர்வோருக்குக் குறித்த நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ரூபாய் 500,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

காலி முகத்திடலில் உள்ள நடமாடும் கடைகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தீடிர் சோதனை!  

காலி முகத்திடலில் உள்ள நடமாடும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (24) அங்கு சோதனை நடத்தியது. அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்த கடைகள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாத கடைகள்...

அதிக விலைக்கு அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் – வெளியான அறிவிப்பு!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் இடங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பொது மக்கள் தொடர்ந்தும் அத்தகைய கடைகளில் இருந்து அரிசியை வாங்குவதாக அதிகாரசபையின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், அதிக விலைக்கு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் முறைபாடளிக்குமாறும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் மாத்திரம் 2,700 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...

அதிக விலையில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைக்கமைய சந்தையில் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் இடத்தில் மோசடி!

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5,000 ரூபாவை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளாந்தம் சுமார் 2,000 பேர் கடவுச்சீட்டினை பெற வரிசையில் காத்திருக்கின்றனர். அத்துடன் 1,000 பேர் கடவுச்சீட்டுக்கான திகதி வழங்கப்படும் டோக்கனுக்காக...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img