Friday, June 26, 2026
No menu items!

அப்பாஸ் அரக்‌சி

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான் தனது படையெடுப்புகளை நிறுத்தும் என ஈரானின் வெளிவிவகாரத் துணை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “12 நாள் போரை” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறி, இரு நாடுகளும் தற்காலிக அமைதிக்கு உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை இஸ்ரேல் எந்தவொரு...

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் : 40 வெளிவிவகார அமைச்சர்களுடன் துருக்கியில் அபாஸ் அரக்‌சி!

ஈரானின் மூத்த உத்தியோகத்தரான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் அங்காரா நகருக்கு வந்துள்ளார் என  ஈரானின் அரசியல் ஊடகம் தெரிவித்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஐரோப்பிய அதிகாரிகளுடன் அரக்‌சி நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னணியில் நடைபெறுகின்றது. இதேவேளை,...

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் உச்சத்தில்: உரையாடலா? அல்லது நீண்டகாலப் போரா?

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இந்த வேளையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்‌சி, "ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது" என்றும், "தனது நாடு ராஜதந்திரத்திற்கு திறந்தே உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறைவடைய வேண்டும் என்பது அவரது கண்டிப்பாகும். இதற்கிடையே, இஸ்ரேலின் இராணுவத் தளபதி இயல் ஜமீர்,...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img