Tuesday, July 28, 2026
No menu items!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்

ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கல்..!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். சமாதானம், மனித உரிமைகள் மனிதாபிமான விவகாரங்கள் குறித்த அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் அவரது அசாதாரண வாழ்க்கை வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதியை ஊக்குவிக்கும் ஜிம்மி கார்ட்டரின்...

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்..!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தமது 100ஆவது வயதில் காலமானார். ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள தமது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜிம்மி கார்ட்டர் 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். அத்துடன் ஜிம்மி கார்ட்டர் 2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img