Tuesday, July 28, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்

எளியமுறையில் பதவியேற்கும் அமெரிக்க ஜனாதிபதி..!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்,வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடும் குளிர் காரணமாக, பதவியேற்பு விழா, வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க நேரப்படி 3 மணிக்கு உள் அரங்கத்தில் நடக்கும்  என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதவியேற்பு...

தனது மகனுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்..!

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் போலி தகவல் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. ஜனாதிபதி பைடன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மகனை விடுவித்து விடுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அவருக்கு பைடன் பொது மன்னிப்பு வழங்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை...

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிப் பெற்றால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி வழங்குவேன் என டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹரிஸும் போட்டியிடவுள்ளனர். வேட்பாளர்கள் இருவரும் அடுத்தடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்...
- Advertisement -spot_img

Latest News

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை...
- Advertisement -spot_img