அம்பலாங்கொட
புதிய செய்திகள்
முச்சக்கர வண்டியொன்று வேனுடன் மோதி விபத்து; ஆறுவயது சிறுமி பலி!
எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இடம்பெற்ற விபத்தில் ஆறுவயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்று வேனுடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய செய்திகள்
அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலி!
அம்பலாங்கொட, உரவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின்படி தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகள்
சுட்டு கொல்லப்பட்ட முன்னாள் கிரிக்கட் வீரரின் மரணத்தில் வெளிவந்த தகவல்…!!
அம்பலாங்கொட, போகஹவத்த, கந்த மாவத்தை பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நேற்று இரவு 9.30 மணி அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் கிரிக்கட் வீரர் மரணமடைந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள வெற்று நிலத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் நடந்தே தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு...
உள்நாட்டுச்செய்திகள்
கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் கைது..!
அம்பலாங்கொட – பலப்பிட்டிய அவஸவத்தை சந்தியில் வைத்து வர்த்தக நிலைய உரிமையாள் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 25ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தக் கொலையில் தெற்கு தெல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


