Saturday, November 7, 2026
No menu items!

அம்பாறை

விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்..!

விசுவமடு, தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் (27.11.2024) பல்லாயிரக்கணக்கான மக்கள் படை சூழ நடைபெற்றது. இம்முறை பதினைந்து வருடங்களின் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரர் பெற்றோர் மற்றும் தமது உறவுகளுக்கு விளக்கேற்ற ஒன்றுகூடி இருந்தனர். கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்கும் விமானப்படை!

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க விமானப்படை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று புதன்கிழமை (27)  விமானப்படையின் இல 07ம் படைப்பிரிவை  சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் அம்பாறை பகுதிக்கு கண்காணிப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் போது ஏறாவூர் மைலவட்டவான் பிரதேசத்தில்வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிடு இருந்த நிலையில்  இருந்த ஒருவர்  ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு,...

அம்பாறையில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது..!

அம்பாறை இகினியாகல பொலிஸ் பிரிவிலுள்ள வாவின்ன பரகஹகலே பிரதேசத்தில் வீடொன்றினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) முற்றுகையிட்ட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு விசேட அதிரடிப்படையினர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள்  மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை மீட்டதுடன் முன்னாள் இராணுவ வீரர்...

அம்பாறையில் தமிழ் பிரதிநிதியை இல்லாமல் செய்வதற்காக சதி திட்டம் ; க.ஜனார்த்தன்…

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியையும் இல்லாமல் செய்வதற்காகவே சில டயஸ்போறாக்களும் பொரும்பான்மை அரசகட்சிகளும் ஒட்டுக்குழுக்களும் இணைந்த சதிதிட்டமே  கடந்த காலத்தில் கருணா கப்பலிலும் தற்போது பிள்ளையான் படகிலும் சங்கில் புஸ்பராஜாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழ்மக்கள் ஜாக்கிரதையாக இருந்து ஒன்றிணைந்து தமிழரசுக்கு வாக்களியுங்கள் என தமிழரசுகட்சியின் இளைஞரணி வேட்பாளரும் பட்டதாரியும் கிழக்கு மாகாண...

கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டு கட்சியின் தேசியப்பட்டியலில் முஸ்லீம் காங்கிரஸ், உரிமை கோரமுடியுமா? – ஹஸன்அலி கேள்வி…

அம்பாறை மாவட்டத்தில் எங்கள் கட்சிக்கு எதிராக கட்சி வாக்களித்துவிட்டு எவ்வாறு எங்கள் கட்சியின் தேசியப்பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம்காரியப்பருக்கு உரிமை கோரமுடியும்? என கேள்வி எழுப்பி  நாங்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் இடத்தில் அவருடைய தேசிய பட்டியலை நிறுத்துவேன்  என ஜக்கிய மக்கள் சக்தி ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடும்...

வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் பின்னர், அந்த கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான பணிகளில் விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...

நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் பதவியேற்பு!

நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அசங்க அபேவர்தன இன்று (18) பதவியேற்றுள்ளார். கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட செயலாளராகவும் அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றிய இவர் 30 வருடங்களுக்கு மேலாக அரச நிர்வாக சேவையில் பணியாற்றிய...

பெண் ஒருவரை இழுத்து சென்ற முதலை…!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (14.10) பெண் ஒருவர் மீன்பித்துக் கொண்டிருந்த போது அந்த பெண்ணை முதலை ஆற்றில் இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி  என்பவரே...

உர மானிய விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

உர மானிய விநியோகம் இன்று (14) ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக விவசாயிகளுக்கு ரூ. 15,000, தொடர்ந்து ரூ. இரண்டாம் கட்டத்தில் 10,000.என வழங்கப்படவுள்ளது. உர மானிய விநியோகம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மகாவலி வலயங்களில் உள்ள விவசாயிகளுக்கும் உர மானியம் விநியோகிக்கப்படும்...

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள்; ரிஷாட் பதியுதீன்!

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணைய போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்துள்ளார் . கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று (06.10) மன்னார் மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img