Monday, June 15, 2026
No menu items!

அம்புலுவாவ

கேபிள் கார் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது; கம்பளை பிரதேச செயலாளர்!

அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தமது திட்டத்திற்கு அதிகாரிகளால் இடையூறு ஏற்படுவதாக தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுற்றுலாப் பயணம் சென்றவர் கற்பாறை வீழ்ந்து பலி…!

அம்புலுவாவ மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணம் செல்வதற்கு தவறுதலான பாதையினூடாக மலையேறி சென்றுகொண்டிருந்த நபர் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில், அந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் கொண்ட குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தபோதே, அவர்களில் ஒருவர் கற்பாறை வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தெஹியோவிட்ட முருத்தெட்டுவே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும் அவர்...
- Advertisement -spot_img

Latest News

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம்...
- Advertisement -spot_img