Thursday, July 30, 2026
No menu items!

அரச சார்பற்ற நிறுவனங்கள்

யு.எஸ்.எய்ட் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்த நாமல்!

யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தில் கீழ் இலங்கையில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்.எய்ட் அமைப்பின் நிதியிலிருந்து பயனடைந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் கணக்குகள் உள்ளிட்ட விடயங்கள்...

அபாய கட்டத்தில் உள்ள 32 இலட்சம் சிசுக்கள்..!

ஆப்கானிஸ்தானைச் சீரழிக்கும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக 32 இலட்சம் சிசுக்கள் அபாய கட்டத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைக்குக் கடந்த 40 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் மற்றும் அரச நிர்வாகத்தைக் கையேற்ற தாலிபான்களின் செயல்பாடுகளே முக்கிய காரணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வரலாறு காணாத வறுமை ஆப்கானிஸ்தானிய மக்களைத் தாக்கி வருவதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img