Tuesday, July 28, 2026
No menu items!

அறநெறிப் பாடசாலை

பிரமணாலங்குளம் கிராமத்திற்கு 1,938,000 ரூபா நிதியில் அறநெறிப் பாடசாலை!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா பிரமணாலங்குளம், வடகாடு ஶ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலைக்காக ரூபா 19 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய கட்டிடமொன்று அமைத்து கொடுத்துள்ளது. குறித்த கட்டிட கையளிப்பு நகழ்வு நேற்றைய தினம் (27/04/2025) பிரமணாளங்குளம் அறநெறி பாடசாலை ஆசிரியை தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா  கணேசபுரத்தில்  அறநெறிப்  பாடசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது…!

வவுனியா மாவட்டம் வெங்கல செட்டிக்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட கணேசபுரம்  திருமூலர் அறநெறிப் பாடசாலைக்கான  புதிய கட்டிடம் ஒன்று இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று (15.09.2024 )காலை 11:30 மணியளவில் சுப நேரத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பின்னர் திருமூலர் அறநெறி பாடசாலை நிருவாகத்திடம் கட்டிடம்...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி…!

பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை கொடுப்பனவை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவாக 5000 ரூபா தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி, சீருடைக் கொடுப்பனவுடன், 2025 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img