Saturday, September 26, 2026
No menu items!

அறுவடை

விவசாயிகளின் புதிய கோரிக்கை – அரசாங்கம் தீர்வு வழங்குமா?

மஹாவிலச்சிய பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்போகத்துக்காக ஐந்நூறு ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பில் பரங்கிக்காய் பயிரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், பயிரிடப்பட்டுள்ள பரங்கிக்காய்களின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அறுவடை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பரங்கிக்காய் 70 ரூபாய் முதல் 80 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் தங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனினும் குறித்த விலை தங்களுக்கு போதுமானதல்ல என...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் முடிவு என்ன?

மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நீரில்  மூழ்கி பல கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு மாற்றியுள்ளதுடன் விவசாயிகள் கடனை எவ்வாறு கட்டுவது. நஞ்சு குடித்து சாவதா அல்லது தூக்கு போடுவதா என துன்பத்தில் உள்ளனர். எனவே வெள்ளம் தேங்கி நிற்பதற்கான...

நெல் அறுவடை தொடர்பில் சர்ச்சை – விவசாயிகள் கண்டனம்..!

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற பெயரில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று தடுத்தனர். இதனால் இன்று மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதை தடை...

அரசாங்க அதிபருக்கு எதிராக விவசாயிகள் முறைப்பாடு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில்  தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவே இந்த அரசாங்க அதிபரின் செயற்பாட்டை கண்டித்து அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை...

விவசாயிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்..!

வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுத்து அறுவடைசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் இணையவழியில் புதன்கிழமை (15.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து ஆளுநர் மற்றும் பிரதம செயலர் இ.இளங்கோவன் ஆகியோர்...

விவசாயிகளின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா..!

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழாவான அறுவடை விழா நேற்றையதினம் (09.01.2025) வியாழன் காலை 11:30 மணி அளவில் நடைபெற்றது. இலுப்பை  கடவை கமக்கார அமைப்பின் தலைவர் வி. எஸ் சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ...

அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வு..!

சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கும், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் தங்களிடம் தீர்வு உள்ளதாக பொலன்னறுவையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கமைய, விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்து, நுகர்வோருக்குக்...

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது!

இலங்கை கடற்படையினரால் நேற்று மன்னார் வான்கலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கடல் வெள்ளரிகளை அறுவடை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கிய ஐவர் (05) கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் விளைவாக சட்டவிரோதமாக அறுவடை செய்யப்பட்ட 1055 கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும்...

மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் 31,339 ஏக்கர் பெரும் போக செய்கை முன்னெடுக்க தீர்மானம்…

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் வருகின்ற வயல் நிலங்களுக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான 2024-2025 கூட்டம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(1810) உயிலங்குளத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது விவசாய குழு,அதனுடன் இணைந்த 30 விவசாய அமைப்புகள் அழைக்கப்பட்டு,குறித்த கூட்டம்...

அதிகரித்த கீரி சம்பா உற்பத்தி…!!

பெரும்போகத்தில் நாடளாவிய ரீதியில் கீரி சம்பா உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த பெரும்போகத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2000 ஏக்கரில் கீரி சம்பா செய்கையை மேற்கொள்ளவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பா உற்பத்தி அறுவடை நிகழ்ச்சியின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். சந்தையில் ஏனைய அரிசிகளின் விலை...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img